Home -
மதிப்புரைகள்

சாதி இந்தியர்களைக் கேள்விக்குள்ளாக்கும் ‘ஆதி இந்தியர்கள்’

‘இனத்தூய்மை’யும், ‘சாதிப்பெருமை’யும் பேசுபவர்களுக்கு வலுவான அடியைத் தருகிறது இந்த நூல். மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் இனமே ‘அசல்’ அல்லது ‘தூய்மை’யான இனம் கிடையாது என்பதை அறிந்தால் அவர்களது மனம் எப்படி நொந்துப் போகும்? யாருக்கு இங்கு ஸ்டெப்பிப் புல்வெளியின் பரம்பரைக் கூறுகள் இருக்கின்றன என்பதை அறிவியல் சான்றுகளோடு இந்நூல் விளக்குவதை அவசியம் படித்தறிய வேண்டும்.
 
Continue Reading →about சாதி இந்தியர்களைக் கேள்விக்குள்ளாக்கும் ‘ஆதி இந்தியர்கள்’

மனிதர்கள்

நினைவஞ்சலி: தொ.ப.

‘எழுத்துகளை யாரும் வாசிப்பதில்லை, எழுத்தாளுமைகளுக்கு தமிழ் சமூகத்தில் மரியாதை இல்லை’ போன்ற கூக்குரல்களுக்கு தன் இறப்பின் மூலம் நல்லதொரு பதிலைச் சொல்லிச் சென்றுள்ளார் தொ.ப. உண்மையில் தொ.ப. என்கிற ஆளுமையைச் சரியாகப் புரிந்துக் கொண்டுள்ளவர்கள் அவரது பணிகளால் எரிச்சல் அடைந்திருப்பவர்களே.
 
Continue Reading →about நினைவஞ்சலி: தொ.ப.

சுற்றுச்சூழல்

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் உலகப்போர்

சானிடைசர் போட்டு கைகளைத் தூய்மையாகக் கழுவிவிட்டோம் என்கிற மனநிறைவோடு நம் அலைப்பேசியை எடுத்து நோண்டுகையில் அதில் ஒரு கழிவறையின் ‘பிளஸ்-அவுட்’ கைப்பிடியில் உள்ளதைவிட 18 மடங்கு நுண்மிகள் இருப்பதை நாம் அறிவதில்லை. இவ்வளவுதான் நம் பாதுகாப்பு நிலவரம். சுருக்கமாகச் சொன்னால் உலகமக்கள் தொகையைவிட நம் வாயிலுள்ள பாக்டிரியாவின் எண்ணிக்கை அதிகம்.
 
Continue Reading →about இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் உலகப்போர்

அரசியல்

கொரொனா கூத்துப்பட்டறை

கொரொனா சிக்கலுக்குத் தீர்வாக இந்திய ஒன்றியம் முழுதும் குப்பென்று கிளம்புகின்ற ஆன்மீக அறிவியலாளர்களின் கருத்துகள் சகிப்புத்தன்மையின் எல்லைகளை மீற வைக்கின்றன. கொரொனா என்கிற நுண்ணுயிரி கடவுள்களையும் மதங்களையும் தொடர்பு எல்லைக்கு அப்பால் விரட்டியடித்துள்ள நிலையிலும் அபத்தங்கள் உச்சத்தைத் தொடுகின்றன.
 
Continue Reading →about கொரொனா கூத்துப்பட்டறை

பொது

சமூக இழிவு நீங்கிய நாள்

என் பிறந்த நாளான மார்ச் 30-ல் ஒரு குறிப்பிடதக்க வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது. இந்நாள், ‘இழிவு நீங்கிய நாள்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரலாற்றைப் பற்றிய சிறுகுறிப்பு இது.
 
Continue Reading →about சமூக இழிவு நீங்கிய நாள்

என் நூல்கள்

நீர் எழுத்து: இப்படி எழுதினால் யாருக்கு தான் வாசிக்க தோணாது?

இப்படி எழுதினால் யாருக்கு தான் வாசிக்க தோணாது? – இது நீர் எழுத்து குறித்த ஒரு வாசக விமர்சனம்.
 
Continue Reading →about நீர் எழுத்து: இப்படி எழுதினால் யாருக்கு தான் வாசிக்க தோணாது?

அரசியல்

அட்சய பாத்திரம் – காலை உணவுத் திட்டம்

இந்தத் தனியார் உணவு வழங்கும் திட்டம் எதிர்காலத்தில் மதிய உணவு வழங்கும் திட்டத்துக்கும் விரிவுப்படுத்தப்பட்டு, சத்துணவு ஊழியர்களின் எதிர்காலம் குறித்த கவலையை எழுப்புகிறது. இரண்டாவது மாட்டிறைச்சி வடிவத்தில் முன்பு சர்ச்சையை எழுப்பிய உணவு அரசியல் தற்போது மென்வடிவத்தில் மாறுவேடமிட்டு வருவதாகும்.
 
Continue Reading →about அட்சய பாத்திரம் – காலை உணவுத் திட்டம்

என் நூல்கள்

நீர் எழுத்து வாசகர் மதிப்புரை – 02 (மணிகண்டபிரபு)

சமீபத்தில் யாரேனும் நல்ல புத்தகங்கள் இருந்தால் ஒன்று பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டால் நான் தயக்கமின்றி பரிந்துரை செய்யும் புத்தகம் நக்கீரன் எழுதிய இப் புத்தகமே.
 
Continue Reading →about நீர் எழுத்து வாசகர் மதிப்புரை – 02 (மணிகண்டபிரபு)

என் நூல்கள்

நீர் எழுத்து வாசகர் மதிப்புரை – 01(கதிர்நம்பி)

பொதுவாக ஆய்வு நூல் என்றால் குறித்த பொருண்மியத்தையோ(matter) அல்லது கருத்தியத்தையோ(concept) அந்த துறைசார் மொழியில் தரவுகளை வைத்து குறித்த துறைக்கு உள்ளாகவே நின்று ஆய்வு மேற்கொள்ளப்படுவது இயல்பு. நீர் எழுத்து எனும் நூல் “நீரை” ஆய்வு செய்கிறது. நாட்டார் வழக்காற்றியல், மானுடவியல், அறிவியல், குமுகவியல், அரசியல், வணிகவியல், சூழலியல், புள்ளியியல், சட்டம், புழங்கு பொருள் பண்பாடு (material culture) என பல துறைகளின் முறைமைகளை துணை கொண்டு நீரினை ஆய்வு செய்கிறது.பின்னட்டையில் எழுதப்பட்ட சொல்லியமானது விற்பனைக்கான உத்தியன்று. அது உண்மையானதும் கூட.
 
Continue Reading →about நீர் எழுத்து வாசகர் மதிப்புரை – 01(கதிர்நம்பி)

காடோடி பதிப்பகத்தின் புத்தகங்கள்